மகளிர் அணியினர்

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து அதிமுக மகளிர் அணியினர் திமுகவில் இணைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி பகுதி அதிமுக மகளிர் அணிநிர்வாகிகள் நூறு பேர், திமுக முன்னாள்பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து திமுகவில் இணைந்தனர்.